காமராஜ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 2,700 மாணவியர்கள் மற்றும் 85 ஆசிரியர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு,

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அம்பத்தூர் மண்டலம்,


பெருந்தலைவர் காமராஜ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும்
2,700 மாணவியர்கள் மற்றும் 85 ஆசிரியர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு,
நோய்த்தடுப்பு மற்றும் முறையாக கைகழுவும் பயிற்சி குறித்த விழிப்புணர்வு
முகாம் இன்று (03.02.2020) நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அம்பத்தூர்
மண்டல அலுவலர் திரு. G. தமிழ்ச்செல்வன், சுகாதார கல்வி அலுவலர்
முனைவர் டி.ஜி.சீனிவாசன், உதவி இயக்குநர் திரு.G.R. ராஜசேகர்,

பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் திரு.G.தங்கராஜ் மற்றும்
தலைமையாசிரியை திருமதி S. வனிதா ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment