தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி அவர்களின் அறிவுரத்தலின்படி
*இன்று மாலை காஞ்சி* *வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மனிதநேயர்*
*திரு.ரூபி. ஆர் மனோகரன் அவர்கள்* *தலைமையில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் குறித்து நமது மாவட்ட தலைமை* *அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது*. *இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர்*
*திரு.ஐ.கேசவ பெருமாள்*,
*மாவட்ட பொருளாளர்* *சேலையூர் சிவா மற்றும் மாவட்டத்தை சார்ந்த மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் ஆலந்தூர் வடக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர். என்.சீதாபதி.B.Sc.அவர்கள் உடன் மாவட்ட துணை தலைவர். நாகராஜ் மண்டல துணை தலைவர்.k.பெருமாள்.C.சரவணன். மாவட்ட நிர்வாகிகள் மண்டல, வட்டார, நகர, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துணை அமைப்புகளின் தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,