கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை
இன்று, ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மேற்கு மாவட்டத்தில் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நல்லூர், மங்களூர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.