இன்று ஆலந்தூர் வடக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி சார்பில், 163வது வட்டத்தில் மாபெரும் சமத்துவ பொங்கல் மற்றும் கோலப்போட்டி நடைபெற்றது. முதல் இடம் பிடித்தவர்க்கு ஆலந்தூர் வடக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி மண்டல தலைவர் திரு.N. சீதாபதி B.Sc., அவர்கள் காஸ் ஸ்டோவ் வழங்கினார்,
விடுதலை சிறுத்தை ஆலந்தூர் சட்ட மண்ற பகுதி செயலாளர் திரு. சீராலன் அவர்கள் இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு (2) 5litre குக்கர் வழங்கினார், தீமுக 163வது வட்ட செயலாளர் திரு. A. வேலவன் மற்றும் திமுக வட்ட பிரதிநிதி திரு. S. அருண்ராஜ் அவர்கள் மூன்றாம் இடம் பிடித்த மூன்று பேருக்கு 2 litre குக்கர் வழங்கினார்கள். கோலப் போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகள் மூன்று பேருக்கு மதிமுக 163வது வட்ட செயலாளர் திரு.சோ. மயில்குமார் அவர்கள் ஐயன் பாக்ஸ் பரிசாக வழங்கினார் மற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசாக விழா எற்பாட்டாளர் திரு. S. யுவராஜ், பெருமாள், V. முருகன், E. செல்லப்பன் மற்றும் தீனதயாளன் அவர்கள் சில்வர் பாத்திரம் வழங்கினார்கள். பொங்கல் வைத்தவர்களுக்கும், நடுவர்களுக்கும் சிறப்பு பரிசாக வெள்ளி நாணயம் வழங்கபட்டது…மற்றும் இவ்விழாவை சிறப்பித்து கொடுத்தவர்கள் மண்டல துணை தலைவர் திரு. மாஸ்டர் மகி, மண்டல பொது செயலாளர் J. ஜான்சன், M. சேகர், மண்டல செயலாளர் T. கோபிநாத், G. ராமு, A.S. மதன், C. சரவணன், 163வது வட்ட பொது செயலாளர் A. நாகூர் மைதீன், வட்ட செயலாளர் ரஞ்சித், D. வேலு, சீராஜ், ரோஹித், ஆகாஷ், விக்கி மற்றும் பொதுமக்கள் அனைவர்க்கும் நன்றி கலந்த வணக்கங்கள்
இப்படிக்கு
ஆலந்தூர் வடக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி