திருவனந்தபுரம்: கட்டிட இடிப்பு நடைபெறும் இடத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

4 அடுக்குமாடி குடியிருப்புகளை வெடிவைத்து இடிக்கும் பணிகள் நாளையும் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

*மரடு குடியிருப்பு பகுதியில் ஆளில்லா விமானங்கள் பறக்க விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *