இன்றைய (11-01-2020) ராசி பலன்கள்

மேஷம்

உறவினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்து அமைதியுடன் நடந்து கொள்ளவும். நிர்வாக துறையில் திறமைக்கான அங்கீகாரம் மற்றும் கீர்த்தி உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அஸ்வினி : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

பரணி : கீர்த்தி உண்டாகும்.

கிருத்திகை : தரிசனம் கிடைக்கும்.
—————————————

ரிஷபம்

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்பட்டு கீர்த்தி உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் எண்ணிய ஆதரவு கிடைக்காது. பிள்ளைகளின் மூலம் வீண் அலைச்சல்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : முன்னேற்றமான நாள்.

ரோகிணி : கீர்த்தி உண்டாகும்.

மிருகசீரிஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.
—————————————

மிதுனம்

அறச்செயல் சம்பந்தமான பணிகளை மேற்கொள்வதால் மகிழ்ச்சி மற்றும் புகழ் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே உறவுநிலை மேம்படும். வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும். புதிய பொருட்களை வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.

திருவாதிரை : உறவுநிலை மேம்படும்.

புனர்பூசம் : முயற்சிகள் கைகூடும்.
—————————————

கடகம்

புதிய தொழில் சம்பந்தமான சிந்தனையில் முன்னேற்றம் உண்டாகும். பணிகளில் அதிகாரம் மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் அமையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.

பூசம் : அதிகாரம் அதிகரிக்கும்.

ஆயில்யம் : வெற்றி கிடைக்கும்.
—————————————

சிம்மம்

வேலை செய்யும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். கால்நடைகளால் விரயம் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் வீண் செலவுகள் நேரிடும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : அனுசரித்து செல்லவும்.

பூரம் : செலவுகள் உண்டாகும்.

உத்திரம் : நெருக்கடியான நாள்.
—————————————

கன்னி

பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். உயர் அதிகாரிகளால் நம்பிக்கை அதிகரிக்கும். அறச்செயல்களால் மேன்மையுடைய நற்பேறுகள் கிடைக்கும். தொழிலில் மறைமுக எதிரிகளை கண்டறிவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

உத்திரம் : சாதகமான நாள்.

அஸ்தம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

சித்திரை : நற்பேறுகள் கிடைக்கும்.
—————————————

துலாம்

பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். வேலை சம்பந்தமான விவகாரங்களில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக இருக்கவும். இளைய உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். திட்டமிட்ட பணியில் எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

சித்திரை : ஆசிகள் கிடைக்கும்.

சுவாதி : அனுகூலமான நாள்.

விசாகம் : மேன்மை உண்டாகும்.
—————————————

விருச்சிகம்

பிள்ளைகளின் மூலம் ஆதரவான நிலை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். சமூக சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

விசாகம் : மகிழ்ச்சி உண்டாகும்.

அனுஷம் : சாதகமான நாள்.

கேட்டை : புதிய சேர்க்கை உண்டாகும்.
—————————————

தனுசு

வேலை செய்யும் இடங்களில் சக ஊழியர்களிடம் கவனத்துடன் செயல்படவும். மனச்சோர்வுகளால் வேலையில் கவனமின்றி விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்கிடையே சில கருத்துவேறுபாடுகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மூலம் : கவனத்துடன் செயல்படவும்.

பூராடம் : சோர்வு உண்டாகலாம்.

உத்திராடம் : வேறுபாடுகள் தோன்றும்.
—————————————

மகரம்

செயல்பாடுகளில் மந்தமான போக்கு உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வழக்குகளில் இருந்த இழுபறிகள் குறைந்து சுமூகமான நிலை உருவாகும். புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உடல்நலத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திராடம் : பயணங்கள் சாதகமாகும்.

திருவோணம் : சுமூகமான நாள்.

அவிட்டம் : கவனம் வேண்டும்.
—————————————

கும்பம்

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் சேமிப்பு அதிகரிக்கும். மூத்த சகோதர, சகோதரிகள் ஆதரவாக செல்படுவார்கள். கூட்டாளிகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். அதிகாரிகளின் ஆதரவுகளை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : சேமிப்பு அதிகரிக்கும்.

சதயம் : ஆதரவு கிடைக்கும்.

பூரட்டாதி : இலாபம் உண்டாகும்.
—————————————

மீனம்

பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்குவதற்கான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழிலில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

பூரட்டாதி : சிக்கல்கள் குறையும்.

உத்திரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.

ரேவதி : ஆதரவு கிடைக்கும்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107