வேன் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் 12 பேர் காயம்-

வேன் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதியதில்
12 பேர் காயம்-வந்தவாசி போலீசார் விசாரணை.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த எச்சூர் பகுதி அருகே பூம்புகாரை சேர்ந்த ஆன்மீக பக்தர்கள் மேல்மருவத்தூர் கோயிலுக்கு வேனில் வந்தனர். அப்போது வேலூரிலிருந்து மேல்மருவத்தூர் நோக்கி வந்த பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் காயம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து வந்தவாசி போலீசார் விசாரணை.

Related posts

Leave a Comment