வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தல் முதல் முறையாக பஞ்செட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு
வெற்றி பெற்ற ஜெ.சீனிவாசன் வீடு, வீடாக சென்று வாக்களித்த பெருமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். உடன் 3-வது வார்டில் வெற்றி பெற்று உறுப்பினர் பாரதி மகேஷ்குமாரும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.