நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிடும் கலைவாணி கிருஷ்ணமூர்த்தி
திருவள்ளூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் திருமதி. கி. கலைவாணி கிருஷ்ணமூர்த்தி குறித்து கூறியதாவது திமுக மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி 40 வருடம் மக்கள் பணியாற்றி வருகிறார் மாவட்ட செயலாளர் சுதர்சனம் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆதரவோடு இந்த தேர்தலை சந்திக்கிறார் இந்தமுறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனது மனைவி திருமதி கலைவாணியை தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் இந்த ஊராட்சியின் பரப்பளவு மிகவும் பெரியது பல வருடங்கள் மக்கள் பிரதிநிதி இல்லாததால் பொதுமக்களின் அடிப்படைத் தேவை சாலை வசதிகள் தெருவிளக்குகள் குடிநீர் வசதிகள் உள்பட அனைத்து சேவைகளும் நிறைவு பெறவில்லை இவற்றை போராடிப் பெற்று நிறைவேற்ற உறுதி கொண்டுள்ளேன் இவ்வாறு அவர் கூறினார்