இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் திரு. நல்லக்கண்ணு அவர்களின் 95 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று நமது தலைவர் நம்மவர் அவர்களின் சார்பாக துணைத்தலைவர் டாக்டர்.R.மகேந்திரன் அவர்களும், பொதுச்செயலாளர்கள் திரு.ஆ.அருணாச்சலம் மற்றும் திரு.சௌரிராஜன் அவர்களும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
நம்மவர் அவர்கள், அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தொலைபேசியில் தெரிவித்தார்.
நன்றி
ஊடகப்பிரிவு
மக்கள் நீதி மய்யம்.