சூரிய கிரகணத்தின் போது மாற்றுத்திறனாளி குழந்தைகளை மண்ணில் புதைத்து வைத்து வழிபாடு செய்த கிராம மக்கள்.
_கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியில் சூரிய கிரகணத்தின் போது மாற்றுத்திறனாளி குழந்தைகளை மண்ணில் புதைத்து வைத்து கிராம மக்கள் வழிபாடு செய்தனர். கர்நாடகாவில் கல்புர்கி மற்றும் தும்கூர் மாவட்டங்களில் சூரிய கிரகணத்தின் போது மாற்றுத்திறனாளி குழந்தைகளை மண்ணில் புதைத்து வைத்து கிராம மக்கள் வழிபாடு செய்தனர்._