அரியமங்கலம்,எக்விடாஸ் பள்ளியில் படிக்கும் மாணவி தரணிகா லட்சுமி அவர்கள் நவதானியங்களை கொண்டு 450 சதுரடி பரப்பளவில் தனி ஒருவராக 4 மணிநேரத்தில், ” திருச்சி மாநகரின் அடையாளமான மலைக்கோட்டையினை “வரைந்து உலக சாதனை படைத்துள்ளார்.அவர் இன்று நம்மவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார், மாணவி தரணிகா லட்சுமி அவர்கள் நமது கட்சியின் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட அம்பிகாபுரம் பகுதி பொறுப்பாளர் திரு அருண்குமார் மகள் ஆவார்,
V. #BALAMURUGAN #9381811222