போயர் சமூதாய சங்கங்களின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

போயர் சமூதாய சங்கங்களின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் இடம் உட்லன்ஸ் சென்னை 2 நோக்கம் அரசியல் கட்சி துவங்குதல் கட்சிபெயர் தமிழக மக்கள் ஒற்றுமை கழகம் விரைவில் நாங்கள் அரசியல் அதிகாரம் பெறுவோம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிர்வாகிகள் மாநில தலைவர். N.பூபதி இ அணி தலைவர். கோபாலகிருஷ்ணன் சட்ட ஆலோசகர் சக்திவேல் நாமக்கல் மாவட்டம் தலைவர் சின்னுசாமி செயலாளர் தர்மராஜ் கருர் மாவட்ட தலைவர் கிருஷ்ணாசாமி.பிச்சைமுத்து நன்றியுரை c.k.வாசன் சென்னை விரபோயர் சங்கத்தின் தலைவர் சுதாகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,

Related posts

Leave a Comment