உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இதில், சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் பொது பிரிவுக்கு 79 வார்டுகளும், பொதுப் பிரிவு பெண்களுக்கு 89 வார்டுகளும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 16 வார்டுகளும், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு 16 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மே 24-ந் தேதியிட்ட தமிழக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 89 வார்டுகள் விவரம் வருமாறு:-

வார்டு 2, 8, 9, 11, 12, 13, 14, 15, 19, 20, 25, 26, 29, 30, 33, 34, 39, 42, 43, 44, 48, 49, 50, 51, 58, 61, 67, 68, 69, 75, 76, 79, 81, 83, 87, 88, 91, 93, 95, 96, 97, 98, 100, 101, 102, 103, 113, 118, 119, 122, 123, 125, 126, 128, 131, 132, 134, 136, 139, 140, 146, 147, 149, 150, 151, 152, 153, 158, 160, 161, 164, 167, 170, 171, 173, 174, 175, 179, 180, 183, 185, 186, 187, 188, 191, 192, 193, 194, 197.

தாழ்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட 16 வார்டுகள் விவரம் வருமாறு:-

வார்டு 3, 16, 18, 21, 22, 24, 31, 45, 62, 72, 73, 99, 108, 117, 144, 200.

தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 16 வார்டுகள் விவரம் வருமாறு:-

17, 28, 46, 47, 52, 53, 59, 70, 74, 77, 85, 111, 120, 135, 159, 196.

மீதமுள்ள 79 வார்டுகள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டவையாகும்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.