141st Birthday of Father Periyar

தந்தை பெரியாரின் 141வது பிறந்தநாள்விழா
கோவை. செப்.17-
தந்தை பெரியாரின் 141வது பிறந்த நாளையொட்டி கோவை காந்திபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க.எம்.எல.ஏ.
நா.கார்த்திக் தலைமையில், பெரியார் திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர்.
முன்னதாக காந்திபுரம் அண்ணா சிலையிலிருந்து ஊர்வலமாக வந்து மாலையணிவித்தனர்.

நிகழ்ச்சியில், கழக சொத்துப் பாதுகாப்புக்குழு துணைத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, கழக வெளியீட்டுச் செயலாளர் திரு.ச.விடுதலை விரும்பி ex,mp. மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பி.நாச்சிமுத்து, அ.நந்தகுமார், மெட்டல் எம்.கண்ணப்பன், ச.குப்புசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் TSP மெட்டல் கண்ணப்பன், சட்டத்துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர்கள் மு.ம.ச.முருகன், மா.மகுடபதி, சி.வி.தீபா, சி.டி.டி.பா.ராஜராஜேஸ்வரி,தீர்மானக்குழு மு.இரா.செல்வராஜ், த.பெ.தி.க. கு.இராமகிருட்டிணன், விடுதலைச்சிறுத்தைகள் சுசி கலையரசன், திமுக பகுதிக் கழக பொறுப்பாளர்கள் வ.ம.சண்முகசுந்தரம், மார்க்கெட் எம்.மனோகரன், வெ.கோவிந்தராஜ், வழக்கறிஞர் கணேஷ்குமார், கார்த்திக் செல்வராஜ், வட்டக்கழகச் செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

V. #BALAMURUGAN #9381811222

Related posts

Leave a Comment