திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் நகரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை ரோட்டரி சங்கத்தின் தலைவருமான விஸ்டம் கல்வி குழுமத்தின் தலைவருமான மூத்த வழக்கறிஞருமான டிஜி மணி அவர்களின் முன்னிலையில் துவக்கி வைத்தார் செய்யார் காவல் துணை கண்காணிப்பாளர் பி சுந்தரம் மற்றும் உடன் செய்ய தாலுக்காவின் வட்டாட்சியர் ஆர் மூர்த்தி மற்றும் வழக்கறிஞர் ஜான் பாஷா மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்,
V. #BALAMURUGAN 9381811222