சமூக சமத்துவப்படை கட்சி நடத்தும்
மத்திய அரசையும், மாநில அரசையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது
ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் மக்களின் வாழ்வுரிமை மற்றும் அடிப்படை வசதிகளை பெருக்கிகொள்ள மத்திய அரசு சுமார் 3500 கோடி தமிழகத்துக்கு அளித்ததை திருப்பி அனுப்பியதை கண்டித்து ஆர்ப்பாட்டம். நடத்தினர்.
இதில் நிறுவன தலைவர். ப. சிவகாமி, I. A. S
கண்டன பேருரை ஆற்றினார்.இதில்
இரா.மா. மாமல்லன்
அம்பேத்.வெங்கடேசன்
அன்பின் பொய்யாமொழி
அஜித்தா
தலைமை நிலை செயலாளர். தயாளன்
உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்