சென்னை ஆலந்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் ஆலயத்தில் 4ஆம் வார ஆடித்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது… அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்று 4ஆம் வார ஆடித்திருவிழாவில் ஆலந்தூர் எஸ். குகநாதன் நிகழ்ச்சி ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதானம் ஆலந்தூர் வடக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் N.சீதாபதி B.Sc., அவர்களின் தலைமையில் 300க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உடன் மாவட்ட பொதுச் செலாளர் மோகனகிருஷ்ணன்,மாவட்ட செயலாளர் கிருஷ்ணன்,161வட்ட தலைவர் கெஜபதி,165வட்ட தலைவர் ஆவின் ஆனந்த்,ரவி மண்டலத் துணை தலைவர்,மாஸ்டர் மகி, மண்டலப் பொதுச் செயலாளர் பத்மநாபன்,மண்டல பொருளாளர் செ.யுவராஜ்,163 வட்டச் செயலாளர் ரஞ்சித் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.