மத்திய அரசு மாநில அரசு சின்னங்கள் புதுப்பிக்கப்பட்டு பாதுகாக்கப்படுமா சமூக ஆர்வலர்கள் கோரிக்கை ஈரோடு மாவட்டம் பவானி குமாரபாளையம் நெடுஞ்சாலை அமைந்துள்ள காவிரி ஆற்றுப் பாலத்தில் 9.1.1977 அன்றைய மத்திய அமைச்சர்
C.சுப்பிரமணியம் அவர்களால் இந்த காவிரி ஆற்றுப்பாலம் திறந்து வைக்கப்பட்டது இந்த காவிரி ஆற்றுப்பாலத்தில் மத்திய மாநில அரசுகளின் சின்னங்கள் சிதலமடைந்து காணப்படுவதுடன் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் இது தொடர்பாக பொதுப்பணித்துறையின் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் பராமரிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை என்னவென்றால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு மத்திய மாநில அரசின் சின்னங்களை புதுப்பித்து பாதுகாக்குமாறு கோரிக்கை வைக்கின்றனர்,
சேலம் மாவட்டம் செய்தியாளர் சக்திவேல்
#அரசு #சின்னங்கள் #மத்தியஅரசு
#மாநிலஅரசு #சேலம் #மாவட்டம் #திமுக #அதிமுக #பிஜேபி #சைலேந்திரபாபு #போலீஸ் #காவல்துறை #டிஜிபி #ஐஜி #போக்குவரத்து