ஊராட்சி மன்ற தலைவர் மீது குற்றச்சாட்டு
சேலம் அயோத்தியபட்டினம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சர்க்கார் நாட்டாமங்கலம் ஊராட்சியில் வார்டு நம்பர் கௌதமி குமாருக்கு தனிப்பட்ட முறையில் சாக்கடை வசதி செய்து தருவதாக ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கொடி மகேந்திரன் மீது கிராம பொதுமக்கள் குற்றச்சாட்டு
முழு விவரங்கள் அரசு மலர் அடுத்த இதழில்