அரசு மருத்துவர் கண்தானம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் சேவகன் ஆனார் செந்தில்குமார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமணையில் பணிபுரியும் அரசு மருத்துவர் டாக்டர் RTN. தே.செந்தில் குமார் MBBS MD ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர்
அவர்கள் இதுவரை நமது வாணியம்பாடி நகரில் அரசு ஊழியர்கள். யாரும் கண்தானம் மற்றும் உடல் உறுப்புகள் தானமாக தந்தது இல்லை ஆனால் முதன்முறையாக அரசு மருத்துவர் மற்றும் MD அவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் வருங்கால சந்ததியினருக்கு உதாரணமாக இன்று கண்தானம் செய்துள்ளது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஓர் விழிப்புணர்வு ஏற்படுத்திய மக்கள் சேவகன் மருத்துவர் செந்தில் குமார் அவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர். வாணியம்பாடி தலைமை
மருத்துவ அலுவலர் டாக்டர் அம்பிகா சண்முகம் முன்னிலையில் தனது கண்ணை தானாமாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது..
மாவட்ட செய்தியாளர் J. சுதாகர்..