வி.மிஸ்பா முதல் பிறந்தநாள் விழா
அனைவரும் தவறாமல் வாழ்த்துங்கள் குழந்தையை,
எனது நண்பர் வினோத் அரசு மலர் பத்திரிகையில் நிருபராக சிறப்பான முறையில் பணியாற்றுகிறார், அவருக்கு முதலில் வாழ்த்துக்கள்,
வினோத் மகள் வி.#மிஸ்பா முதல் பிறந்தநாள் விழா
அனைவரும் வாழ்த்துங்கள் இந்த குழந்தையை மென்மேலும் வளர வேண்டும் என்று நூறாண்டு வாழ்க வளமுடன் என்று அரசு மலர் குழுமம் சார்பிலும் மற்றும் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பிலும் அவர்களுக்கு வாழ்த்துகிறோம்,