ரோட்டரி மாவட்டம் 3000 தின் ஆளுநர் அலுவல்முறை சந்திப்பு கூட்டம் பழனி ரோட்டரி சங்கத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பழனி ரோட்டரி சங்க செயல்பாடுகள் மற்றும் ஆண்டறிக்கை பொருளாளர் Rtn.பிரேம்நாத் அவர்களால் சமர்கிக்கபட்டு ரோட்டரி மாவட்ட ஆளுநர் அவர்களால் சரிபார்க்கப்பட்டு பழனி ரோட்டரி சங்கம் பாராட்டை பெற்றது.
இந்த கூட்டத்தில் பழனி ரோட்டரி சங்க தலைவர் Rtn. அர்விந்த் பட்டெல் தலைமை வகிக்க, செயலாளர் Rtn. குமரவேல் நன்றியுரை அளித்தார் முன்னாள் தலைவர்கள் Rtn. செந்தில் குமார், Rtn. பழனியப்பன், Rtn. ரத்தினம், Rtn. சவுந்தரராஜன், Rtn. ஈஸ்வரன் மற்றும் Rtn. திலிப் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கோவிட் நோய் தொற்று காலத்தில் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றிய **மக்கள் மருத்துவர் மகேந்திரன்* பட்டத்துடன் அவர்களுக்கு பழனி ரோட்டரி சங்கம் சார்பாக நினைவு பரிசு வழங்கி கவுரவிகபட்டது.