தமிழன் டிவி தயாநிதி நிருபர் இன்று காலையில் 4 மணிக்கு இயற்கை எய்தினார்,
என்பதனை மனவருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
அவருடைய இழப்பு பேரிழப்பு ஆகும்.
அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
அவரை பிரிந்து வாடும் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கும் பத்திரிக்கையாளர் நண்பர்களுக்கும் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்,