புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, இலுப்பூர் மற்றும் வீரப்பட்டி சரகத்திற்குட்பட்ட இலுப்பூர் இடையபட்டி பாக்குடி கோங்குபட்டி பையூர் தன்னாங்குடி மற்றும் ராப்பூசல் ஆகிய ஏழு கிராமங்களில் தன்னார்வளர்களுக்கு இன்று 11.05.2022 இலுப்பூர் சமுதாய கூடத்தில் இலுப்பூர் வட்டாட்சியர் தலைமையில் அன்னவாசல் மண்டல துணைவட்டாட்சியர், இலுப்பூர் மற்றும் வீரப்பட்டி வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர் ஆகியோரால் பேரிடர் மற்றும் பேரிடர் மீட்புக்குழு தொடர்பாக தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடத்தப்பெற்றது.