சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
மாநில நிறுவனத்தலைவர் திரு அன்பு மாரி ஜி மாநிலத் துணைத்தலைவர் புல்லட் சேகர் ஜி மாநில பொதுச் செயலாளர் திரு பிரேம் குமார் ஜி மாநிலச் செயலாளர் சுந்தர வடிவேல் ஜி அவர்களின் தலைமையில் மாநில மகளிர் அணி அமைப்பாளர் சத்யபாமா கோவை மாவட்டத் தலைவர் எம் பி பாலா திருப்பூர் மாவட்ட தலைவர் விசுவ மூர்த்தி ஜி துணைத் தலைவர் பாண்டி ஜி திருப்பூர் மாவட்ட செயலாளர் ராமதாஸ் ஜி திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் திரு ராஜபாண்டியன் ஜி வர்த்தக அணி தலைவர் மணிகண்ட பூபதி காவி படைத்தலைவர் திரு கருணா காவிப்படை செயலாளர் திரு வீரமணி ஜி திருப்பூர் மாவட்ட பிரதிநிதி பூங்காவனம் தெய்வீக பேரவைத்தலைவர் காமுத்துரை நவீன் ராஜ் தெய்வீகப் பேரவை வடக்கு மண்டல சுரேஷ் பாண்டி ஜி தொழிற்சங்க தலைவர் ரவி வடக்கு மண்டல இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் குட்டி திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ராஜேஷ்குமார் மேற்கு மண்டல தலைவர் பெரியசாமி முருகன் ஹரிஷ் கண்ணன் கணேஷ் முருகன் லட்சுமணன் சக்திவேல் மாதவர் தேன் ராஜ் மகளிர் அணி விஜயா சாந்தி மொக்கச்சாமி பூசாரி பி பாண்டி மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்,