குடியரசு தினவிழாவில் ஊராட்சி தலைவர் கொடியேற்றும் காட்சி
அத்திப்பேடு ஊராட்சியில் குடியரசு தினவிழா அன்று ஊராட்சி தலைவர் திரு R ரமேஷ் அவர்கள் நடுநிலை பள்ளி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார் துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்