சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்கள் கைது

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு செல்வநாகரத்தினம் இ.கா.ப.,* அவர்களின் உத்தரவின் படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் *திரு. செல்வராஜ்* அவர்களின் தலைமையில் மாவட்டம் முழுவதும் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த *5 நபர்களை* கைது செய்து அவர்களிடமிருந்து *512 மதுபாட்டில்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம்-1* பறிமுதல் செய்தனர்.

சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவித்தால் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் *9498181212* மற்றும் வாட்ஸ்அப் எண் *7708100100* என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *