இன்று முகமது பாரூக் எனது நண்பர் அவர்களுக்கு இனிய 41 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நான் காலையில் தினமும் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வது வழக்கம் செய்து முடித்த பிறகு போன் எடுத்து பார்த்தபோது நண்பர்களுக்கு பிறந்த நாள் என்று முதலில் வாழ்த்து தெரிவித்த பாண்டியன் அவர்களுக்கு சரத் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி
மற்றும் அரசு மலர் இணை ஆசிரியர் அக்னி ஆனந்த் மற்றும் அரசு மலர் முதன்மை ஆசிரியர் நாகராஜ் உடனிருந்தனர்