வட்டச் செயலாளர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்த VC நாகேந்திரன். B.E.,

 

 

அதிமுக கழக அமைப்பு தேர்தலுக்கான விருப்பமனு படிவங்களை சோழிங்கநல்லூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளின் சார்பாக சென்னை புறநகர் மாவட்ட கழக தேர்தல் பொறுப்பாளர்
திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்
பா.பெஞ்ஜமின், சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. கந்தன் X.MLA தலைமையில்
தேர்தல் ஆணையாளர்கள்
முன்னிலையில் வழங்கப்பட்டது,
பகுதி கழக செயலாளர்கள்
திரு.M.K.பழனிவேல்
செம்மை வா நாராயணன் X. MC

இதில் செம்மஞ்சேரி VC நாகேந்திரன். B.E., மனு தாக்கல் செய்தார்,
மற்றும்
கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.