தனிநபர் அராஜகம் ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா…?
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் காட்டுமைலூர் கிராமத்தில் உல்ல மகளிர் கூடம் மற்றும் விவசாயிகள் விவசாய பொருட்களை காய பொடுவதற்க்கு என்றே கட்டப்பட்டது அதை ஒரு தனி நபர்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடி வருகின்றனர் இதை வேறு தனி நபர் யாரவது கேட்க பொனால் தகாத வார்த்தையயால் திட்டியும் மன உளைச்சல் ஏற்படும் அளவீர்க்கு பேசுகிறார்கள் இது எங்களுக்கென்றே பட்டா பொட்டது என்றும் கூறுகின்றனர் இதை ஊராட்சியில் இதுவரை யாரும் கண்டு கானமல் இருக்கின்றனர் .பொது சொத்துக்களை சொந்தம் கொண்டடிக் இருப்பதை அதர்குறிய அதிகாரிகள் இதர்க்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமா ஊர் பொது மக்கள்!!!!!