முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5 ம் ஆண்டு நினைவு நாள்
கோவை.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இளம்பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் வடக்கு புறநகர் மாவட்ட இணைச் செயலாளர் சோனாலி கே.பிரதீப் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.