புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்தார் அமைச்சர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, உணவுத்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியத்தில் ஒட்டன்சத்திரம் – தேவத்தூர் வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்தார். உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.