நன்றி அறிவிப்பு கூட்டம்
தொண்டாமுத்தூர்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி, தெலுங்குபாளையத்தில் வாக்காளர்களுக்கு நன்றி முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். பின், கழக 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, கழக மூத்த நிர்வாகிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்..பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *