மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.99க்குட்பட்ட வெள்ளலூர், அற்புதம் நகரில் உள்ள வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு குழாய் அமைத்து அதன் மூலம் வீடுகளிலுள்ள கழிவுநீர் வெளியேற்றப்படும் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.