உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
கோவை இராமநாதபுரம்74 வது வார்டின் சார்பாக.தி.மு.க.இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான.உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ.கார்த்திக் அறிவுறுத்தலின்படியும்,கோவை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளங்கோ அறிவுறுத்தலின்படியும்
பகுதிப் பொறுப்பாளர் சேக் அப்துல்லா அவர்களின் ஆலோசனைப்படியும்
74 ஆவது வட்ட செயலாளர் ம.மேகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு காலை உணவு செந்தில், ஆ.இராசன் ஏற்பாடு செய்திருந்தார்.
உணவு புலியகுளம் அன்னை தெரசா இல்லத்தில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் 74 வது வட்ட இளைஞரணி அமைப்பாளர் விவேகானந்தன், ஆறுமுகம் , செந்தில் , அமிர்தராஜ் பொன்னுசாமி, கணேசன், கமலக்கண்ணன், ஔ பிரகாஷ், பாபு, நாகராஜ் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர் .