பயணியர் நிழற்குடை திறப்பு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் கட்டப்பட்ட புதிய பயணியர் நிழற்குடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும். அ.தி.மு.க. கழக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி திறந்துவைத்தார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.