குழந்தைகள் தினம்
கோவை மாவட்ட சரவணம்பட்டி பகுதியில் ஷாஜகான் நகர் துவக்கப் பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி, கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். அருகில் தொண்டரணி அமைப்பாளர் கணேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.