மழை வெள்ளத்தால் பாதிப்பில் இருக்கிற வெள்ளக்குளம் பழங்குடி இருளர் காலனியில், கார்ட்ஸ் தொண்டு நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சர் செஞ்சி K.S. மஸ்தான் MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி செஞ்சி திமுக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Ksm Mokthiyar Masthan அவர்களின் முன்னிலையில் வாய்க்கால்களில் குழாய்கள் பொருத்தப்பட்டது. இந்த பெரு மழை காலத்தில் உங்களின் பணி மிகவும் சிறப்பானது நன்றி
#tribal #village #education #cyclone #cardsngo