பிறப்பு இறப்பு பதிவு தொடர்பாக சுகதாரம், வருவாய் துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவளர்களுடன் ஆய்வு

கோயமுத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் மற்றும் பிறப்பு இறப்பு பதிவிற்கான இணைப்பதிவாளர் திரு.கே.சி.தேவசேனாதிபதி இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் பிறப்பு இறப்பு பதிவு தொடர்பாக சுகதாரம், வருவாய் துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.முத்துராமலிங்கம் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மரு.அருணா ஆகியோர் உள்ளனர்

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.