பட்டா வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பழனியருகே உள்ள உபரிநிலங்கள் தொடர்பாக விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி உபரி நிலத்தில் உள்ள ஒப்படை உத்தரவு பெற்றவர்களின் வாரிசுகள் மற்றும் நிலமற்ற ஏழைகளுக்கு பட்டா வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கோட்டாட்சியரிடம் மனு அளிக்க விவசாய சங்கத்தினர் சென்றனர் போலீசார் தடுத்ததால் பழனி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
செய்தியாளர் ஆதிமூலம்