பொன்விழா கொண்டாட்டம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50வது பொன்விழா ஆண்டினை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.K.அர்ஜுனன், மற்றும் புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், Er.R.சந்திரசேகர்,கோவை வடவள்ளி பகுதி சார்பாக நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை தொடங்கி வைத்து அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்கள். உடன் கழக நிர்வாகிகள் உள்ளனர்.
செய்தியாளர்: திரு. கோவை வசந்த்