குறிச்சி பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் 114வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு குறிச்சியில் உள்ள தேவர்திருமகனார் திருவுருவச்சிலைக்கு கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் குறிச்சி தெற்கு பகுதி பொறுப்பாளர் இரா.கார்த்திகேயன், கழக நிர்வாகிகள் இரா.கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோராஜ், வானவில் கனகராஜ், இளைஞரணி புவனேஷ், வழக்கறிஞர் விஜயராகவன், துளசிராம், குறிச்சி சுரேஷ், குமரேசன், செந்தில், முரளிகிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: திரு.கோவை வசந்த்