புதிய பட்டாசுக்கடை திறப்புவிழா
கோவை மாநகர்,திருச்சிசாலை, அஷ்டலட்சுமி ஹாலில் நடைபெற்ற பட்டாசு பாலுவின் “ஸ்ரீ கண்ணன் பட்டாசுக்கடை”யை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ. திறந்து வைத்து,முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார்.
உடன் சிங்காநல்லூர் பகுதிக்கழகம்- 1 பொறுப்பாளர் எஸ். எம். சாமி,வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் சரவணன்,ராஜேந்திரன்,lpfசண்முகம்,சந்திரசேகர்,ஆடிட்டர்.சசிகுமார்,பாலகுமார்,சிடிசி ராஜன்,கார்த்திக்,சீனிவாசன்,வேலுமணி,கருப்புசாமி,கழக நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள்,பொதுமக்கள் பங்கேற்றனர்.