கோவை மாநகர் 75 வது வார்டு சாரமேடு பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு உள்ளதாக வந்த தகவலையடுத்து கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் exMLA அறிவுறுத்தலின் பேரில் சிங்கை பகுதி 3ன் பொறுப்பாளர் சேக் அப்துல்லா ஆலோசனையின் அடிப்படையில் இன்று அப்பகுதியில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது
உடன் கோவை அபு