இந்தியாவில் ஒவ்வெரு ஆண்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பிறவியிலேயே இருத நோய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது இதன்படி இலவச இருதய பரிசோதனையின் மூலமாக கண்டறியப்பட்டு அதற்காக அரசு அல்லது தனியார் காப்பிட்டுத்திட்டத்தின் மூலமாக சிகிச்சை அளிக்கும் “இருதய பாதுகாப்பது” திட்டத்தை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் கோவை,KG மருத்துவமனையில் துவக்கி வைத்தார், மேலும் இதில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரான்,மாநகராட்சி ஆணையர், மக்களவை உறுப்பினர் நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் KG மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர் மேலும் அமைச்சர்
அவர்களுக்கு “டைனமிக் இந்தியன்” என்ற விருதினையும் KG மருத்துவமனையின் நிறுவன தலைவர் பக்தவச்சலம் வழங்கி கவுரவித்து குறிப்பிடத்தக்கது.
