பிரசன்னா கியா நிறுவனத்தின் பண்டிகை கால கார் கண்காட்சி!15,16,17 தேதிகளில் புரோ சோன் மாலில் கியா கார் திருவிழா!
பிரசன்னா கார் நிறுவனத்தின் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பிரசன்னா கியா நிறுவனத்தினர் சரவணம்பட்டியில் புரோ-சோன் மாலில் தங்களது புதிய வகை கியா கார்களை பொதுமக்களின் பார்வைக்காக கண்காட்சியாக வைத்துள்ளனர்.
இதற்காக சிறப்பான முறையில் ஒர் அலங்கார மேடையில் வண்ண விளக்குகளால் அலங்கரித்து கியா கார்களை வரிசை படுத்தியுள்ளனர்.
கியா கார்கள் பற்றிய பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் கூற சிறப்பு பிரதிநிதிகளை நியமித்துள்ளனர்.
கியா கார்களை பொதுமக்கள் இந்த சிறப்பு விற்பனை முகாமில் புக்கிங் செய்கிறார்கள்.அவர்களுக்கு சில சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
பொதுமக்களை மகிழ்விக்க கலை நிகழ்ச்சிகளும்,ஆடல் பாடல் மற்றும் மாயாஜால நிகழ்ச்சிகளும் சில பரிசுப் போட்டிகளும் நடைபெற்று வருகிறது.
ஏராளமான பொதுமக்கள் நிகழ்ச்சியை கண்டுகளித்து கியா கார்களை புக்கிங் செய்து செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.