கோவையில் பிரமாண்டமான முறையில் காந்திபுரம் கிராஸ் கட் சாலையில் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை மற்றும் தி சென்னை சில்க்ஸ் இணைந்து ஒரே இடத்தில் மிக சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் திறப்பு விழா நடைபெற்றது, இதில் நிர்வாக இயக்குநர் சந்திரன், மாணிக்கம், பரஞ்சோதி, ஆறுமுகம், நந்தகோபால், பரமசிவம், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.