மத்திய அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் சார்பாக தேனி மாவட்டம் போடி கனரா வங்கி அருகில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் தொழிலாளர் நலத்திட்டங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன் போடி நகர செயலாளர் செல்வராஜ் மற்றும் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.