2022 புத்தாண்டை வரவேற்கும் விதமாக தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சூலப்புரம் பகுதியில் 2022 பனை மரங்கள் நடும் விழா நடைபெற்றது இந்த மரம் நடும் விழாவில் இயற்கை ஆர்வலர் முருகன் மற்றும் போடி டவுன் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி பனை விதைகள் நட்டு விழாவை துவக்கி வைத்தார் இயற்கையை காக்கும் வண்ணம் அனைவரும் பனை விதைகள் நட்டு வருவது இயற்கை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.